எங்களைப் பற்றி

இந்த இணையதளம் தமிழில் நவீன தொழில்நுட்ப அறிவியல் கருத்துக்களை விளக்க நோக்கம் கொண்டுள்ளது. அறிவியலும் தொழில்நுட்பமும் தமிழ்மூலமாக விளக்குவது ஒரு முக்கியமான இலட்சியமாக ஏற்படுத்தவேண்டும். அப்போதுதான் அறிவியல் தொழில்நுப்ட்பக் கல்வி மற்றும் விழிப்புண்ர்வில் ஆங்கிலத்தின் வலுமையின்றி வளர்க்க இயலும். ஆங்கிலக் கல்வி என்பது முக்கியம்; ஆனால் அதில் வலிமை என்பது வேறு விஷயம். அந்த நிர்ப்பந்தம் இன்றி நவின அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வு பரப்புவது எமது நோக்கம். குறிப்பாக மின்னணுவியல், மின்னியல், இயற்பியல், பொறியியல் ஆகிய நவீன அறிவியல்களை தமிழில் முதன்முறையாக வழங்குவதற்கு இத்தளம் எற்படுத்தப்படுள்ளது. இந்த அறிவியல்களின் அறிவு தமிழ் மொழிக்கு சகஜமாக்கவும் இலட்சிம்கொண்டுள்ளோம். நேயர்களின் படைப்புகள் கண்டிப்பாக வரவேற்கப்படுகின்றன.


தொடர்பு விவரங்கள்

மின்னஞ்சல்/EMAIL : தொழில்நுட்பம்@ஜீமெயில்.காம்

நிகரி எண்கள்/FAX

: +1 334 460 8646/+1 832 747 3029
: +31 84 717 5934
: +33 8 2556 8274
: +32 7 040 9246
: +43 820 220388 075
: +49 180 548 20327572
: +353 81 8290379
: +44 87 1243 7636
: +852 301 77268