மீளமை அடிப்படைகள
ஒரு மின்னணுச் சாதனத்திற்கு
திறன் வழுங்கும் போது முதன் முதலில் ஏற்படுவது அதன் மீளமைவு (reset). இன்றைய மின்னணு சாதனங்கள் பெரும்பாலுமானவை
இலக்க சில்லுகளுடன் ஆனவை. மீளமைவின் சில விஷயங்கள் அறியாமல் இவ்விலக்க சில்லுகளை
வடிவமைப்பெனில் இறுதியில் உருவாகும் தயாரிப்பின் திறன் வரிசைமுறைகளில் சிக்கல்கள்
நேரிடலாம். எனவே மீளவைவின் சில அடிப்படைகளை சந்திப்போம்.
ஒரு மீளமை வரிசைமுறையின் (reset sequence) அடிப்படை நோக்கம் என்னவென்றால் ஒரு முறைமை, குறிப்பாக அம்முறைமையின் இலக்கப் பகுதியை
தெரிந்த நிலைக்கு கொண்டுவருவது. இந்த 'தெரிந்த நிலை' என்கையில்
முக்கியமாக திறன் வழங்கும் போது அம்முறைமையை துவக்கப்படுவதற்கும் அல்லது நடு
பயனிலும் நிலைப்பு நிலையில் ஏற்படுத்த உதவுகிறது. தனிப்பயன் சில்லுகளில் மீளமைவு
அனைத்து எழுவிழுவிகளையும் (flip-flops) துவக்கப்படுத்தும். நாங்கள் Verilog குறியீடுகள் மூலமாக இலக்கத் தருக்கங்களை விவரிக்கும் சில
எடுத்துக்காட்டுக்களை சந்திப்போம்.
இந்த குறியீட்டில் இரண்டு வேறு
எழுவுழுவிகள் ஒரே always
கூற்றில் கலந்துள்ளன. இது
கீழுள்ளப்படி இணைப்படுத்தப்படுகிறது.
மேலே இணைப்படுத்தப்பட்ட
இரண்டாவது எழுவுழுவியில் reset_n
உள்ளீடு ஒரு ஏற்றக் குறிகையாக
திககிறது. இது எண்ணிய வடிவமைப்பிற்கு வேறாக மாறியுள்ளது!
கீழமைந்த குறியீடு சற்று இரண்டு
always கூற்றுக்களாக சற்று எளிமையாக
விவரிக்கப்பட்டுள்ளது:
இந்த குறியீடு பின்வருமாறு
உய்த்தறியப்படுகிறது:
மேல்படி இணைப்படுத்தப்பட்ட
த்ருக்கத்தில் முதல் எழுவிழுவியில் ஒத்தியங்கு மீளமைவுடனும் இரண்டாவது
எழுவிழுவியில் மீளமைவு ஒத்தியங்கா மீளமைவாக உருவாகின்றன.
மேலில் உள்ள இரண்டு
தருக்கங்களில் reset_n
(மீளமை) ஒத்தியங்கு முறையில் (synchoronous) விவரிக்கப்பட்டுள்ளது. இதனால் சற்று
வேறுபாடுடைய விவரிப்பு இடண்டு மொத்தபாக வேறு தருக்கங்களை உருவாக்குகின்றன.
ஒத்தியங்கு மீளமையின்
முகாந்திரம் என்னவென்றால்,
மீளமை கடிகாரத்தின் செயல்படு
விளிப்பில் (active
edge) வலியுறுத்தப்படுகிறது.
கீழ்வரும் குறியீடு ஒரு 8-துகள் எண்ணியை விவரிக்கிகிறது:
உருவாகும் தருக்கம் கீழ்வருமாறு.
இதில் ld ஒரு தாழ் குறிகையாக (latching signal) அமைகிறது.
பின்வரும் குறியீடு ஒரு
ஒத்தியங்கு எழுவிழுவியை (synchronous
flip-flop) விவரிக்கும்.